Wednesday, August 2, 2017

ஆசிரியா் நுாலகம்




ஆசிரியா் நூலகம்





வணக்கம். 
2016 ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி ஆசிரிய நண்பா்களுக்காக முகநுாலில் ( Thangamani Elasiappan ) தினமும் ஒரு  புத்தக அறிமுகக் குறிப்பை பதிவிட்டேன். விளையாட்டாய் தொடங்கியது பரவலாக கவனம் பெற்றதால்  60 புத்தகங்கள்வரை தொடர்ந்தது. முகநுாலின் பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்துத்தரும் முயற்சியே இவ்வலைப்பு.

இது முழுமையான பட்டியலோ புத்தகங்களைப்பற்றிய விரிவான விமர்சனமோ அல்ல. நான் படித்தவற்றில் என்னளவில் முக்கியமாக கருதிய புத்தகங்களைப்பற்றிய சிறிய அறிமுகக் குறிப்புகள்  மட்டுமே.

இப்பதிவுகள் நிச்சயம் தமிழில் வந்துள்ள கல்வி நுால்கள் பற்றிய எளிய அறிமுகத்தை தரும் என நம்புகிறேன்.
உங்களின் ஆலோசனைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
அன்புடன்
இ.தங்கமணி
9442448322
thangamani.map@gmail.com
Facebook :.Thangamani Elasiappan

No comments:

Post a Comment