மறைக்கப்பட்ட
இந்தியா
விகடன்
பிரசுரம்.
"எனது
இந்தியா "நூலின் இரண்டாம்
பாகமாக "மறைக்கப்பட்ட இந்தியா"
வை சொல்லலாம்.
ஒரு வரலாற்று நிபுணர்கூட
இத்தனை விஷயங்களை இவ்வளவு
நேர்த்தியாகவும், இத்தனை
கட்டமைப்போடும் இவ்வளவு
உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக,
முழுமையாக ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை
நமக்கு காட்டியிருப்பாரா என்பது
சந்தேகம்தான்.
சீன யாத்ரீகர் யுவான்
சுவாங் இந்தியாவில் பயணித்ததில்
தொடங்கி கல்விக்காக நூறு
கிராமங்கள், நீண்டு செல்லும்
சாலை, இந்தியப் பருத்தியின்
அழிவு, ரகசிய ரேடியோ,
பார்ஸி இனம், ஜந்தர்
மந்தர், உமர் கய்யாம்,
நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ்,
தாகூரின் கல்விமுறை, இண்டிகோ
புரட்சி, அவுரியின் வீழ்ச்சி,
மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள்,
மொகலாய ஓவியங்கள், புகைப்படக்
கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள்,
மற்றும்
வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள்
மற்றும்
வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள்
என்று கால
அடுக்கின் உள்ளே புதைந்து
மறைத்திருக்கும்
வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
உங்கள் நூலகத்தின் முதல்
வரிசையில் இருக்கவேண்டிய நூலிது.
No comments:
Post a Comment