ஏன் ? எதற்கு ? எப்படி ?..
சுஜாதா.
விகடன் பிரசுரம்.
விகடன் பிரசுரம்
757,அண்ணா சாலை
சென்னை-600002.
★எதை வைத்து சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்கிறார்கள்?
★மனிதன் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன்?
★செவ்வாய் கிரகத்தில் தன்னீர் உள்ளதா?
★அணு குண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் என்ன வித்யாசம்?
இதுபோன்ற எளிய வேடிக்கையான கேள்வியிலிருந்து சிக்கலான கேள்விகளுக்கும் அறிவியல்பூர்வமான சுவையான பதில்கள் சுஜாதாவுக்கேயுறிய நகைச்சுவையான நடையில் வண்ணப்படங்களுடன்.
ஆசிரியர்களுக்கு மட்டுல்ல மாணவர்களையும் கவரும் புத்தகம்.
No comments:
Post a Comment