விளையாடுவோம் சிந்திப்போம்.
கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்.
தமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன்,
எம்.ஏ. தேவதாஸ்
எம்.ஏ. தேவதாஸ்
அறிவியல் வெளியீடு.
நூறு விளையாட்டுக்கருவிகள் செய்ய குழந்தைகளுக்கு சத்தமின்றி சொல்லித்தரும் அருமையான புத்தகம். தாள வாத்தியம், பேப்பர் கிடார், கை ஜால்ரா என இசை கருவிகள் பூமராங், பலூன் ராக்கெட், ஆகாயபம்பரம் என அறிவியல் விளையாட்டு, நீர்மின் நிலையம், பாட்டில் பவுண்டேன், அதிர்வு காற்றாடி, பாராசூட் என்று பக்கத்திற்கு பக்கம் அசத்தல் இந்தப் புத்தகம்.
இதை பெற்றோர்களும், ஆசிரியர்களும்
குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி இளம் விஞ்ஞானிகளாக்கலாம்
No comments:
Post a Comment