Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 16. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக..
சு. தியடோர் பாஸ்கரன்

உயிர்மை பதிப்பகம்.
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600018.

இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது.

இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள் இயற்கையின் மீதான பேரன்பிலிருந்தும் இயற்கையின் நீதி, அறம் குறித்த தார்மீகக் கேள்விகளிலிருந்தும் பிறக்கின்றன

சுற்றுச் சூழல் பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணம் இது.




No comments:

Post a Comment