நத்தைக்கு எத்தனை கால்?
ஆயிஷா இரா.நடராசன்.
பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.
சூத்திரங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள்,வரைபடங்களைத்தாண்டி கணித வகுப்பிற்கு மாணவர்களை ஈர்ப்பதெப்படி?
சுவாரசியமான ஆர்வத்தைத் தூண்டும் புதிர்கணக்குகளை தினமும் ஒன்றாக சொல்லுங்கள்.மாணவர்கள் போட்டி போட்டபடி தீர்வுகாண முற்படுவர்.
இப்படி பள்ளி மாணவர்கள் தங்கள் கணிதத் திறமையை நிரூபிக்கும் விதத்தில் உருவாக்கியுள்ள 100 கணித புதிர்களை ஆயிஷா இரா.நடராசன் தொகுத்து தந்துள்ளார்.
கணிதத்தில் மாணவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்நூல் உள்ளது.
No comments:
Post a Comment