Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 21. கணிதமேதை ராமானுஜன



கணிதமேதை ராமானுஜன்
ரகமி,
தொகுப்பும் குறிப்பும்: .வி.வெங்கடேஸ்வரன்.

பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.


கணித உலத்துக்கு இந்தியா தந்த கொடை கணிதமேதை ராமானுஜம்.

அவரது கணித உலகப் பங்களிப்புகள் தொடர்பாக ஆங்கிலத்திலும் பிறமொழிகளிகளிலும் ஏராளமான நூல்கள் உள்ளன. 

தமிழில் முதன்முதலாக ஒரு முக்கிய நூலை எழுதினார் ரகமி. அதில் பல குறிப்புகளைச் சேர்த்து விஞ்ஞானி .வி.வெங்கடேஸ்வரன் தொகுத்துள்ள புத்தகமிது.

ராமானுஜத்தின் கணித மேதமையை ஆழமாகவும் சுவாரசியத்துடனும் வரிசைப்படுத்தியிருக்கும் இந்நூல் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆவணமாகும்


No comments:

Post a Comment