டேஞ்சர்:
ஸ்கூல்!
தமிழில்: அப்பணசாமி
தமிழில்: அப்பணசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
கல்வி அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்படவேண்டும். அது விடுதலைக்கான கருவியாகவும் ஜனநாயகப் படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.இங்கு ஆசிரியரே பேசுகிறார், கட்டளை இடுகிறார், முடிவு செய்கிறார், தீர்ப்பளிக்கிறார், மாணவர்களின் பங்கு இதை அப்படியே ஏற்பதுதான்.
அமைதி, ஒழுக்கம், அடக்கம், பணிவு முதலானவை மட்டுமே இங்கு சிறந்த மாணவர்களுக்கான அளவுகோல்களாக இருக்கின்றன.
நமது தேர்வுகள், மோசமானவை. தோல்விகள், தண்டனைகளின்
விளைவுகள் மிகக்கொடுமையானவை.
அதனால் தான் இத்தகைய அமைப்பு முறை தோல்வியை ஏற்படுத்துகிறது என்ற ஆழமான விவாதத்தை கருத்துப்படங்கள், உரையாடல்கள் மூலம் விளக்கும் புதுமையான புத்தகமிது.
நமது கல்விச் சூழலில் அவசியமாக விவாத்திற்கு உட்படுத்த வேண்டிய நூல் இது.
No comments:
Post a Comment