Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 33. கல்விச்சிந்தனைகள் அம்பேத்கர்

கல்விச்சிந்தனைகள்  அம்பேத்கர்
தொகுப்புரவிக்குமார்

புக்ஸ் ஃபார் சில்ரன்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.



ஒரு சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களின் அடிமைத் தன்மைகளை நொறுக்குவதற்கு அடிப்படையான கருவிகல்வி என்பது அண்ணல் அம்பேத்காரின் அசைக்கமுடியாத வாதம்

விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த கல்விதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான விடியலை வழங்முடியும்அதை அரசு மட்டுமே நேர்மையாகத் தர முடியும்
 
ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழக சீர்த்திருத்தம்வரை அம்பேத்கரின் கல்விச் சிந்தனைகளை விரிவாக அலசுகிறார் எழுத்தாளர் ரவிக்குமார்.

No comments:

Post a Comment