Saturday, August 5, 2017

ஆசிரியர் நூலகம் 52. கானகப் பள்ளிக் கடிதங்கள்

கானகப் பள்ளிக் கடிதங்கள்
சித்தரஞ்சன் தாஸ்.          
தமிழில்: சு. இளங்கோவன்
நேஷனல் புக் டிரஸ்ட்.



         சித்தரஞ்சன்தாஸ்சுதந்திரப்போராட்டவீரர்,எழுத்தாளர்,கல்வியாளாளர், 
சிந்தனையாளர்.
அவர் 1950களில் ஒரிசாவின் அடர்ந்த காட்டில் பழங்குடி இன மக்கள், மிகவும் பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.

அப்பள்ளியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், போராட்டங்களை அவர் கடிதமாய் பத்திரிக்கைகளில் எழுதினார். இன்று படைப்பாக்கக் கல்வியின் பெரிய பங்களிப்பாக அவை மிளிர்கின்றன.

டென்மார்க் கல்வியாளர் கிறிஸ்டன்கோல்டு பற்றிய பதிவு எல்லா ஆசிரியர்களுக்கும் மிக அவசியமான வழிகாட்டி. இதுபோல நூற்றுக்கணக்கான பதிவுகள்

இந்தியாவில் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன் உதாரணங்களை அடுக்கும் புத்தகம் இது.





No comments:

Post a Comment