பகல் கனவு
ஜிஜுபாய் பதேக்கா
தமிழில்: சங்கரராஜுலு
சொ. பிரபாகரன்
நேஷனல் புக் டிரஸ்ட்.
வெளியிடு :-நேஷனல் புக் டிரஸ்ட்.
ஏ-5 கிரீன்
பார்க்
புது
தில்லி-110 016.
வழக்குரைஞர் ஜிஜூபாய் தன் மகனை பள்ளியில் சேர்க்க தற்போதைய கல்விமுறையை ஆய்வு செய்து அதிருப்தி அடைகிறார்.முடிவாக பவ நகரில் (குஜராத்) ஒரு பள்ளியில் , பாரம்பரியமாக தொடர்ந்துவரும் கல்விமுறைக்கு மாற்றாக பாடப்புத்தகங்களை தவிர்த்துவிட்டு ,மாண்டிசோரி முறையில் குழந்தைகளின் சுதந்திரத்தையும் தற்சார்பையும் வலியுறுத்தும் கல்வி முறையை பரிசோதனை முறையில் செயல்படுத்துகிறார்.
அவரது அனுபவங்களின் பதிவே பகல் கனவு நூலாகும்.‘குழந்தைகளை வணங்குவோம்’ என்பது அவரது பதாகை.
படிக்கும்போது ஆர்வமும் மகிழ்ச்சியும் தரும் நூல்.
இந்நூல் அனைத்து பள்ளி நூலகங்களிலும் உள்ளது.
No comments:
Post a Comment