Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 5. எனக்குறிய இடம் எங்கே? (கல்விக்கூடச் சிந்தனைகள்)



எனக்குறிய இடம் எங்கே?
.மாடசாமி

வெளியீடு:
 அருவி-மாலை
19 சந்தானம் நகா்
மதுரை-625 003.


கல்வியாளர் .மாடசாமி அவர்கள் பேராசிரியராக,அறிவொளி இயக்க பொறுப்பாளராக,ஆசிரியர் இயக்க பிரதிநிதியாக,பல்வேறு நிலை பயிற்சிகளில் பயிற்றுனராக கல்வித்துறையில் நீண்ட அனுபம் மிக்கவர்.

மாணவர்கள் பார்வையாளர்களாக அன்றி பங்கேற்பாளர்களாக இருக்கும் உயிரோட்டமான வகுப்பறைகளே அவரது கனவு.அதற்காக ஒவ்வொரு வகுப்பையும் திட்டமிட்டு பல புதிய அணுகுமுறைகளை செயல்படுத்தியவர்.

 இதுபோன்ற முயற்சிகள் அரிது.அவற்றை பதிவு செய்வது அதனினும் அரிது.

 அந்த வகையில் இது மிக முக்கியமான புத்தகம்.

No comments:

Post a Comment