இது
யாருடைய வகுப்பறை...?
ஆயிஷா இரா.நடராஜன்
வெளியீடு:
புக் பார் சில்ரன்
421 அண்ணாசாலை
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018
கல்வியாளர், தமிழின் முதன்மையான குழந்தை எழுத்தாளர் ஆயிஷா.நடராஜன் எழுதி மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்.
கல்வியின் வரலாறு, தற்போதைய நமது கல்வி அமைப்பின் நிலை, நமது வகுப்பறைகளின் போதாமை,பல்வேறு நாடுகளின் கல்வித்திட்டங்கள் என விரிவாக பேசும் நூல்.
கல்வியாளர்கள்,கல்விக்கொள்கைகள் , மேற்கோள்களுடன் பக்கத்துக்குப் பக்கம் புதிய தகவல்கள்.
தமிழில் முழுமையான கல்வி நூல் இதுவே எனலாம்.
No comments:
Post a Comment