Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 24. ஆயிஷா




ஆயிஷா
இரா. நடராஜன்
பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.




நமது பாடதிட்டம், தேர்வுமுறைகள், வகுப்பறையின் அதிகாரத்தால் மௌனித்துப்போன ஒரு ஆயிஷாவின் கண்ணீர் கதை.

நம் எல்லா வகுப்பறைகளிலும் ஆயிஷாக்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் பேச அனுமதிப்பதில்லை, அல்லது அவர்களின் குரல் நமக்கு கேட்பதில்லை.

காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம் கல்வி அமைப்பில் பதில் இல்லை.

குறும்படமாகவும் வந்துள்ளது.
 

No comments:

Post a Comment