Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 4. வந்தார்கள்.. வென்றார்கள்...


வந்தார்கள்வென்றார்கள்.
மதன்.
விகடன் பிரசுரம்
757,அண்ணா சாலை
சென்னை-600002.

 பாடநூலில் உள்ள வரலாறு அலுப்பூட்டுகிறது.அதே வரலாரை மதன் சொல்லும்போது ஆர்வமூட்டுகிறது.

மொகலாயர் வரலாற்றை ஒரு புனைவுபோன்ற விறுவிறுப்போடு எழுதப்பட்ட புத்தகம்

வரலாற்று பாடநூல்களை இதுபோல் எழுதலாம் அல்லது இதையே பாடநூலாக வைக்கலாம்.

ஆயிரக்கணக்கில் விற்றுத்தீர்ந்த மிகப்பிரபலமான புத்தகம்.






No comments:

Post a Comment