Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 23. இருளும் ஒளியும்






இருளும் ஒளியும்
ச.தமிழ்ச்செல்வன்

பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.



நாட்டு மக்கள் அனைவரைருக்கும் எழுத்தறிவூட்ட எழுச்சியோடு தொடங்கப்பட்டது அறிவொளி இயக்கம்.

அரசின் நிதி ,செயல்திட்டங்களை தாண்டி தன்னலமற்ற ஆயிரக்கனக்கான தன்னார்வளர்களின் உழைப்பே பட்டிதொட்டியெங்கும் அறிவொளி தீபத்தை கொண்டு சென்றது

அந்த இயக்கத்தோடு தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டதையும், அப்போது கிடைத்த அனுபவங்களையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார் தமிழ்செல்வன் அவர்கள்.

அறிவொளி இயக்கத்தில் நடந்தது என்ன? சாதித்தது என்ன? என்பதை தமது அனுபவங்களின் வழியே பகிர்ந்துகொள்வதோடு நமது கல்விமுறை குறித்த கேள்விகளுடன் நமது மனசாட்சியை நோக்கி நேரடியாக பேசுகிறது இந்நூல்.

No comments:

Post a Comment