Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 18. என் பள்ளி





என் பள்ளி
தொகுப்பு:கல்யான் குமார்

வெளியீடு:
புதியதலைமுறை
25A9(NP),திரு.வி.க தொழிற்ப்பேட்டை
கிண்டி
சென்னை-600032.
 
பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத் தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம்.

தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் தங்களது பள்ளிகள் எப்படி தங்களைக் கண்டெடுத்தன? செதுக்கின? உருவாக்கின என்ற நிகழ்வுகளை சுவைபட பகிர்ந்துகொள்கிறார்கள்.

நம்மை பள்ளிப்பருவத்துக்கே அழைத்துச்செல்லும் நூல்.

No comments:

Post a Comment