Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 38. தமிழக பள்ளிக் கல்வி


தமிழக பள்ளிக் கல்வி
.சீ.இராசகோபாலன்
                                                                 பாரதி புத்தகாலயம்.



கல்வியாளரும்,பல பத்தாண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய அனுபவம்

  மிக்கவருமான .சீ.இராசகோபாலன் அவர்களின் கட்டுரை தொகுதி இது.


கும்பகோணம் பள்ளித் தீவிபத்து,அதைத் தொடர்ந்து விவாதத்திற்கு வந்துள்ள பல முக்கியப்  பிரச்சனைகளான பெற்றோர்,அரசு,ஆசிரியர்களின் பொறுப்புகள்,சமச்சீர்கல்விமுறை,கல்வித்துறைமுரண்பாடுகள்,பல்கலைக்கழகமுகளும் மக்களின் எதிர்பார்ப்புகள்,பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள்,கல்வித் துறையின் முதற்கடமை,மொழிப்பாடம்,தேர்வுகள்,தொழிற்கல்வி,சுயகட்டுப்பாடு இவை பற்றிய தன் அனுபவத்தின் ஆழ்ந்த சமூகப் பொறுப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட முக்கிய செறிவான கட்டுரைகள்

இக்கட்டுரைகளைத் கல்வி குறித்த அக்கறையுள்ள அனைவரும் வாசித்து உள்வாங்கி விவாதிக்க வேண்டிய து அவசியமாகும்.




No comments:

Post a Comment