நூல் ஏணி
தொகுப்பு: ரவிக்குமார்
மணற்கேணி பதிப்பகம்
தலித் எழுத்தாளர்கள் சிலர் தம்மை பாதித்த, தம் மீது செல்வாக்கு செலுத்திய தலித் அல்லாத ஆசிரியர்களை இங்கே நினைவுகூர்ந்துள்ளனர்.
சமத்துவத்தின்மீது மதிப்புக் கொண்ட அந்த ஆசிரியர்களின் முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்பலாம்.
No comments:
Post a Comment