ஆசிரிய முகமூடி அகற்றி…
ச. மாடசாமி
அறிவியல் வெளியீடு.
அறிவியல் வெளியீடு.
பிராங் மக்கோர்ட் (1930-2009) அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ஆங்கில ஆசிரியர்.
மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் தம் வகுப்பறையை மக்கோர்ட் திறந்து வைத்தார். அவை கற்பனை நிறைந்த வகுப்பறைகளும் கூட.
எளிமையாகவும் வெளிப்படையாகவும் அமைந்த அவர் எழுத்தை வாசிப்பது நாட்டுப்புறக் கதை கேட்பதுபோல ஒரு குதூகலமான அனுபவம்.
அவர் எழுதிய Teacher Man நூலின் வாசிப்பு அனுபவம் இது. மொழிபெயர்ப்பு அல்ல.
மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்- நடந்து சலித்த பாதையில் இருந்து விலக, விடுபட இந்நூலை வாசிப்பது அவசியம்.
No comments:
Post a Comment