Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 8. விளையாட்டு விஞ்ஞானம்








விளையாட்டு விஞ்ஞானம் 
 பேராசிரியர்..சுப்பையா பாண்டியன்
விகடன் பிரசுரம்
757,அண்ணா சாலை
சென்னை-600002.

    எளிய சோதனைகள் மூலம் விளையாட்டாக அறிவியல் கோட்பாடுகளை புரிய வைக்கும் புத்தகம்.

எளிதில் கிடைக்கும் விலைகுறைந்த பொருட்களைக்கொண்டு செய்யக்கூடிய 70 சோதனைகள் வண்ணப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. செய்முறையோடு அன்றாட வாழ்க்கையில் அதன் பயன்பாட்டையும் குறிப்பிடுவது சிறப்பு.

ஆசிரியர்கள் மட்டுமல்ல மாணவர்களேகூட இந்த எளிய சோதனைகளை செய்து அறிவியல் வகுப்பை உண்மையான அறிவியல் வகுப்பாக மாற்றிக்காட்டலாம்

No comments:

Post a Comment