Wednesday, August 2, 2017

ஆசிரியர் நூலகம் - 2.தமிழகத்தில் கல்வி வே. வசந்தி தேவியுடன் உரையாடல், சந்திப்பு: சுந்தர ராமசாமி







 



காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி சாலை
நாகா்கோவில்-629 001.


கல்வியாளர் வசந்திதேவியுடன் எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் நிகழ்த்திய தற்போதைய கல்விமுறை குறித்த நீண்ட உரையாடலின் தொகுப்பு.
அனைவருக்கும் பொதுவான தரமான இலவசக்கல்வி, தாய்மொழிவழிக்கல்வி,பல்கலைக்கழக பாடதிட்டங்கள் தேர்வுமுறைகள்,பெண்கல்வி என பல செய்திகளை விரிவாக விவாதித்திருக்கிறார்கள்.

 















No comments:

Post a Comment