Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 46.பள்ளிக் கல்வி

பள்ளிக் கல்வி
புத்தகம் பேசுது நேர்காணல்கள்
பாரதி புத்தகாலயம்
                             
 

புத்தகம் பேசுது இதழில் அவ்வப்போது வந்த கல்வியாளர்களின் நேர்காணல்களின் தொகுப்பு.

பேரா.கிருஷ்ணகுமார்,.மாடசாமி,தங்கம்தென்னரசு,இரா.நடராசன்,பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட 12 கல்வியாளர்களின் பேட்டியை ஒன்று சேர்ந்து வாசிக்கும்போது கல்வி குறித்த இன்றையப் பொதுவிவாதம் விரிவாக
பதிவாகி இருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment