Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 45.எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்
ஜான் ஹோல்ட் .           தமிழில்: அப்பணசாமி
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்      


 குழந்தைகள், பெரியவர்களைக் காட்டிலும், இயல்பாகவே அதிகம் கற்கும் திறன் கொண்டவர்கள்

குழந்தைகளின் இந்த இயல்பான கற்றல் திறனை ஆர்வ மிகுதியால், பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி என்ற பெயரால் குலைத்து விடுகின்றனர் என்கிறார் ஜான் ஹோல்ட்.

குழந்தைகளால் எப்படி, தம்மாலேயே எதையும் கற்றுக் கொள்ள முடியும்? பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் பிரச்னையா?
நம் முன் முடிவுகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் வாதங்களை பரிசீலிக்கலாம்

இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் குழந்தையை சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பீர்கள் .

குழந்தைகளின் கல்வியைப் பற்றிய பதற்றம் நிறைந்த பெற்றோர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகமிது.

No comments:

Post a Comment