Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 19. இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்



இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்
ஆயிஷா இரா.நடராசன்

வெளியீடு:
புக் பார் சில்ரன்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.



அறிவியல் ஒளிவிளக்கைப் பல இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகள் ஏற்றிவைத்துள்ளன. ஆனால், அவை இந்தியப் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் காணமுடியாத இருண்ட சரித்திரமாக இருக்கின்றன. அவற்றை உணர்ச்சி பொங்க விளக்குகிறார் ஆயிஷா நடராசன்.
48 பக்கங்கள் நிரம்பிய இக்குறுநூல் 11 சிறு கட்டுரைகள் மூலம் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட இந்திய அறிவியல் அறிஞர்கள் பலரை அறிமுகம் செய்கிறது.
எதிலும் போலிகள் நிறைந்த சூழலில் புறக்கணிக்கப்பட்ட இவர்களின் சாதனைகள் வெளிநாட்டினரால் நினைவு கூரப்படும் நிலையில் நமது பாடப்புத்தகங்களில் காணக்கிடைக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
 

No comments:

Post a Comment