Tuesday, December 30, 2025

2025 நினைவில் நின்றவை - 1


 2025 ல் வாசித்த நூல்களில் நினைவில் நின்றவை 


காற்றைக் கேட்கிறவன் - கல்யாண்ஜி

கற்பது உலகளவு -
கல்வியாளர். தா.நெடுஞ்செழியன்

அ மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் 
 
பஞ்சம் ,படுகொலை, பேரழிவு : கம்யூனிசம் - அரவிந்தன்

காதல் சரி என்றால் சாதி தப்பு - பெருமாள் முருகன் 

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5-
ஆசிரியர்.வீரமணி  

வெற்றிப்படிகள்-
- வானதி திருநாவுக்கரசு 

பறக்கும் முத்த ஸ்மைலிகள் -
 ஜி.கார்ல் மார்க்ஸ் 

சாதி ஒரு உரையாடல் - ஜெயமோகன்

சூரியனை அணிந்த ஒரு பெண்
- கே ஆர் மீரா

மகாத்மா ஜோதிராவ் புலே
 -தனஞ்செய் கீர்

மழையில் ஒரு நடை -
 மாதவ் காட்கில் 

படுபட்சி -டிலுக்சன் மோகன் 

குற்றமும் அநீதியும் - வி.சுதர்சன் 

கரும்பலகைக் கதைகள் -
தொகுப்பு இளம்பரிதி 

தமிழ் தேசியம்: ஏன் எதற்கு எப்படி? 
-தொகுப்பு :பாலமுரளி வர்மன்

தண்டிக்கப்படுகிறதா தமிழ்நாடு- மு.இராமநாதன் 

ஸ்டார்ட் யுகத்தில் வாழ்வது எப்படி- முகமது ரியாஸ் 

100 பெண்கள் 100 சிறுகதைகள்- தொகுப்பு : முனைவர் இரா பிரேமா 

நடுநிசி எல்லைகள்- சுசித்ரா விஜயன் 


பொலியோ பொலி -நாஞ்சில்நாடன்

எதுவும் இன்றி -டாக்டர் சி பழனிவேலு

 நேர்மை படும் பாடு -
ஞான ராஜசேகரன் 

ஷோபா சக்தி கதைகள் 

நாளை என்பது உன்னைக் காணும் நாள் -மனுஷ்யபுத்திரன்

உலக சினிமா - செழியன் 

உப்பு வண்டிக்காரன்- இமையம் 

கற்பது உலகளவு -கல்வியாளர்.தா.நெடுஞ்செழியன் 

விலங்கை உடைத்து -
கவிஞர் காசி ஆனந்தன் 

ஜீவன் லீலா - காகா காலேல்கர் 

இப்படித்தான் உருவானேன் -
 பழ கருப்பையா 

தும்பை - கண்மணி குணசேகரன்

மீண்டும் தலைப்புச் செய்திகள்+
 ராஜா வாசுதேவன் 

கொங்குக் குடியானவர் சமூகம் -
பிரண்டா பேக்

உரிமைப் போராட்டத்தின் சுவடுகள் (அம்பேத்கரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்) 

நிறம் மாற்றும் மண் -
இயகோகா சுப்பிரமணியம் 

ஒரு ஞானக்கிரகனின் பத்து முகங்கள் - சிவராம் காரந்த்


காந்தியக் கல்வி -ஜாகீர் ஹீசேன் அறிக்கை